Pages

Saturday, October 22, 2011

கவிதைகள்

எப்படிப் பழக்கப்பட்டது இது,
தலையில் மழை சுட,
காலில்  நிலம் குளிர,
தளிர்களின் செந்நிறமும்
சலசலப்பும்- அவர்தம் 
நிலம் விட்டேகும்
நிம்மதியோடு,
நீட்டி நிமிர்ந்து
உறங்கப் பழகி
எப்படி சாத்தியமானது இது!